Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the gd-system-plugin domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6114
Ruban – Nivaranam

Another Livelihood assistance provided to ex cadre who wanted to be self dependent. He has gotten wounds all over his body and hence has been facing challenges to do hard jobs. He requested to help him buy a Bike through which he can deliver fruits & vegetables to market and earn a decent living to support his wife & 2 kids. Arrangements were made where we would donate Rs 80,000 & he would come up with Rs 40,000 for a total of Rs 120,000 to buy the Bike. Here we go. We congratulate Kantharupan on his new venture and wish him the very best! Thanks to Nivaranam donors. Without U it wouldn’t be possible.

இன்னுமோர் வாழ்வாதாரம்…….முன்னாள் போராளி காந்தரூபன் என்னை பற்றி அறிந்து, தொடர்பு கொண்டு தனக்கு உந்துருளி தந்தால் சிறு வியாபாரம் செய்து முன்னுக்கு வந்து விடுவேன் என்று கேட்டிருந்தார். போரில் உடம்பு முழுவதிலும் காயம் பட்டு, தடுப்பு-புனர்வாழ்வு என்று பலவற்றில் இருந்து, தற்பொழுது வாழ்க்கையை மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் கொண்டு செல்லும் இந்த சகோதரனை நினைக்க வேதனையாக இருந்தது. உந்துருளி வாங்க மொத்தம் ரூபாய் 120,000 என்ற நிலையில், ரூபாய் 80,000 எங்கள் நிவாரண அமைப்பின் சார்பில் வழங்க, அவர் தனது சொந்த முயற்சியால் ரூபாய் 40,000 போட, இப்போது உந்துருளி வாங்கி வழங்கப்பட்டுவிட்டது. முன்னேறுங்கள் காந்தரூபன்! வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்த்துக்கள்!