Shagana – Point Pedro
ஐந்து வயதேயான சகானா பிறந்த பொழுதில் இருந்தே இருதய நோயினால் வாடி வந்தார். உடன் அவரை பொறுப்பெடுத்து, அரசாங்க மருத்துவமனையில் சேர்ப்பித்து இவரின் சத்திர சிகிச்சையை ஒரு செலவும் இல்லாமல் செய்து முடித்தோம்.
Shagana – 5 years old, Point Pedro
- Home / Projects / Heart Surgeries /
- Shagana – 5 years old, Point Pedro