Farm project handed over in Mullaitivu
Was in Mullaitivu with my wife to hand over the Cattle farm project officially to Sankami, an organisation which has been helping widows affected by war in that area. A total of Rs 10,026,500 ($9,000) was donated to them by my foundation to finish the first phase of the project, which is to clear the land, build a deep well & fence the 2 1/2 acres. Once completed, the farm will provide sustainable income for 10 female headed families. I wish the very best to all of the beneficiaries + families and thank Mrs. Shanthi Sriskandarasa, MP for Mullaitivu for identifying Sankami Pengal Ondrium.
10 பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக ஒட்டி சுட்டானில் இரண்டரை ஏக்கரில் மாட்டு பண்ணை அமைப்பதற்கு ரூபாய் 10,026,500 எனது நிவாரண அமைப்பினால் வழங்கப்பட்டிருந்தது. நாங்கள் தந்த நிதியின் மூலம் முதற்கட்ட வேலைப்பாடுகள் முடிந்த நிலையில், அதனை கையளிக்கும் நிகழ்வில்! சங்கமி பெண்கள் ஒன்றியத்திற்கு எனது வாழ்த்துக்கள். அவர்களை தொடர்புபடுத்திய திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு நன்றி! இவர்களின் முயற்சி கைகூடி இவர்கள் நல்ல நிலயினை எட்ட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்!